»   »  கமலுக்கு முதுகெலும்பு இல்லை உங்களுக்கு மூளையில்லையா?: சு. சாமியை விளாசும் ரசிகர்கள்

கமலுக்கு முதுகெலும்பு இல்லை உங்களுக்கு மூளையில்லையா?: சு. சாமியை விளாசும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸனை முதுகெலும்பில்லாத முட்டாள் என விமர்சித்த சுப்பிரமணியன் சாமியை கமல் ரசிகர்கள் ட்விட்டரில் விளாசியுள்ளனர்.

தமிழர்களை பொர்க்கி என்று அழைத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி உலக நாயகன் கமல் ஹாஸனை முதுகெலும்பில்லாத முட்டாள் என ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

இதை பார்த்த கமல் ரசிகர்கள் ட்விட்டரில் கொந்தளித்துவிட்டனர்.

மீம்ஸ்

கமல் ஹாஸன் சுப்பிரமணியன் சாமிக்கு பதில் அளித்து ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டுகளின் அர்த்தத்தை புரிந்து கொள்ளவே சாமிக்கு பல ஆண்டுகள் ஆகும் என மீம்ஸ் போட்டுள்ளனர்.

சம்முகம்

இந்த மீம்ஸ் உங்களுக்கு தான் சாமி

மூளையில்லையா?

@Swamy39 கமலுக்கு முதுகெலும்பு இல்லை உங்களுக்கு எப்படி சார்??? மூளையில்லை???

சார்லி சாப்ளின்

கார்த்திக் சாமியை டிரம்புடன் ஒப்பிடாதீர்கள். அவர் இந்திய சார்லி சாப்ளின் என ஒருவர் ட்வீட்டியுள்ளார். சாமியை இந்திய டிரம்ப் என்று இயக்குனர் கார்த்திக் நரேன் ட்வீட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kamal fans took to twitter to blast BJP leader Subramanian Swamy who called Kamal Haasan a boneless idiot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil