Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பேசியே ஒரு படத்தை ஹிட்டாக்கினவங்க கமல் பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க
Recommended Video
சென்னை: கமல் ஹாஸன் 4 தொகுதியில் நினைத்ததை விட அதிகமாகவே ஓட்டு வாங்குவார் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் தெரிவித்தது பற்றி தான் நாள் கணக்கில் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் கமலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விடாமல் ட்வீட் செய்து அவருக்கும், அவரின் கட்சிக்கும் பெரிய அளவில் இலவச விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மிஸ்டர் லோக்கல் மாஸா, மொக்கையா?: ட்விட்டர் விமர்சனம்
தேர்தல் நேரத்தில் அவர்கள் தேசிய அளவில் கொடுத்த அந்த இலவச விளம்பரம் கமலுக்கு சாதகமாக அமைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கமல் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே...பேசியே ஒரு படத்தை சூப்பர்ஹிட் ஆக்கினவங்க இப்போ கமல் பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க.... இதைவிட ஒரு சூப்பர் பிரச்சாரம் அவருக்கு அமையுமா? நான் நினைக்கிறேன்... 4 தொகுதியில நினைச்சதை விட அதிகமாவே வோட்டு வாங்குவாரு பாருங்க!
கமல் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே...பேசியே ஒரு படத்தை சூப்பர்ஹிட் ஆக்கினவங்க இப்போ Kamal பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க.... இதைவிட ஒரு சூப்பர் பிரச்சாரம் அவருக்கு அமையுமா? I think... 4 தொகுதியில நினைச்சதை விட அதிகமாவே வோட்டு வாங்குவாரு பாருங்க !
— Kasturi Shankar (@KasthuriShankar) May 16, 2019
கஸ்தூரி கூறியது உண்மையே. பத்து பைசா செலவில்லாமல் கமலுக்கு சூப்பராக விளம்பரம் கிடைத்துள்ளது. அவர் தெரிந்து பேசினாரோ, தெரியாமல் பேசினாரோ ஆனால் ஒர்க்அவுட் ஆகிவிட்டது.