இசைக்காவே என் மகளுக்கு ஸ்ருதி என பெயர் வைத்தேன்.. விஜய மியூஸிக் சேனலை தொடங்கி வைத்த கமல்!

சென்னை: ஸ்டார் விஜயின் மியூஸிக் சேனலை நடிகர் கமல்ஹாசன் தனது கையாலேயே தொடங்கி வைத்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்று முதல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்து வருகிறார்.

Kamal launched Star Vijay Music Channel

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடிகர் கமல்ஹாசன் ஸ்டார் விஜயின் மியூஸிக் சேனலை தனது கையாலேயே தொடங்கி வைத்தார் நடிகர் கமல்ஹாசன்.

தொடர்ந்து பேசிய அவர் இசைக்காகவே தனது மகளுக்கு ஸ்ருதி என பெயரிட்டதாக கூறினார். அதற்காகவே தனது மகளுக்கு இசையை பயிற்றுவித்ததாகவும் கூறினார் கமல்.

இசைப் பிரியர்களுக்கு பெரிய தளமாக இந்த சேனல் இருக்கும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Recommended Video

Bigg Boss Tamil போட்டியாளர்களுக்கு No Smoking Room, No Bedroom | Day 1 Review

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X