»   »  விஸ்வரூபம் 2 வை திரும்பி வாங்கிடலாமா யோசனையில் கமல்?

விஸ்வரூபம் 2 வை திரும்பி வாங்கிடலாமா யோசனையில் கமல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் மனதை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தைத்துக்கொண்டிருப்பது விஸ்வரூபம் 2 தான். விஸ்வரூபம் 2 வை வாங்கியவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். அவர் கடும் ஃபைனான்ஸ் சிக்கலில் மாட்டித் தவிப்பதால் படத்தை இன்னும் ரிலீஸ் செய்ய முடியவில்லை.

Kamal plans to get back Viswaroopam 2?

ஆபரேஷனை விட கமலுக்கு அதிக மன உளைச்சல் விஸ்வரூபம் 2 வால்தான். இதனை உணர்ந்த குடும்பத்தினரும் நண்பர்களும் பேசாம நீங்களே வாங்கி ரிலீஸ் பண்ணிடுங்களேன் என்கிறார்கள். சபாஷ் நாயுடு இந்த ஆண்டு ரிலீஸ் பண்ண முடியாது.


இந்த ஆண்டு கோட்டாவுக்கென எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் நாமே வாங்கி விஸ்வரூபம் 2 வை ரிலீஸ் செய்துவிடலாமா என்று யோசனையில் இருக்கிறாராம் கமல்.

English summary
Sources say that Kamal Hassan is planning to buy back his Viswaroopam 2 from Aascar Productions.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil