»   »  ஆண்டவர் அன்லிமிடெட் நெட் பேக் போட்டுட்டார்... இந்த மாசம் ஃபுல்லா பேசுவார்

ஆண்டவர் அன்லிமிடெட் நெட் பேக் போட்டுட்டார்... இந்த மாசம் ஃபுல்லா பேசுவார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினி, கமலை வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்- வீடியோ

சென்னை: ஆண்டவர் அன்லிமிடெட் நெட் பேக் போட்டுட்டார்...இந்த மாசம் ஃபுல்லா பேசுவார் என்று கமல் ஹாஸன் பற்றி மீம்ஸ் போட்டுள்ளனர்.

உலக நாயகன் கமல் ஹாஸன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி தான் மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் போடுகிறார்கள். கமல் ஹாஸன் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

டென்ஷன் ஆகாமல் ஜாலியாக மீம்ஸ் பார்த்துவிட்டு போங்க.

எரர்

எரர்

நான் தான் அப்பவே சிஸ்டம் சரியில்லைனு சொன்னனே!!!

நெட் பேக்

நெட் பேக்

ஆண்டவர் அன்லிமிடெட் நெட் பேக் போட்டுட்டார்...இந்த மாசம் ஃபுல்லா பேசுவார்...!

கருணாநிதி

கருணாநிதி

ஏன்யா ஆன்மிக அரசியலுக்கு திராவிடம் எப்படியா ஆசிர்விதிக்கும்!

சரவணா ஸ்டோர்ஸ்

சரவணா ஸ்டோர்ஸ்

உண்மை உழைப்பு உயர்வு- என்ன தலைவரே சரவணா ஸ்டோர்ஸ் டயலாக்கா இருக்கு?

அரசியல்

அரசியல்

அது எப்படி டலீவரே சாதி மதம் சார்பற்றனு சொல்லிபுட்டு ஆன்மீக அரசியல்னு சொல்றீங்க

எப்போ வருவாரு?

எப்போ வருவாரு?

நெட் கார்டு போடுறப்ப வந்து போயிடுவாரு

English summary
Memes creators are happy as they don't have to search for concepts as Rajinikanth's political entry and Kamal Haasan's criticism come in handy. Memes on both the legends are seen everywhere on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X