சொன்னதையே மீண்டும் சொல்ல வந்த அனிதா.. டைம்ம வேஸ்ட் பண்ண விரும்பாத கமல்.. முகத்த பார்க்கணுமே!

சென்னை: சொன்னதையே மீண்டும் சொல்ல வந்த அனிதாவுக்கு மூஞ்சில் அடித்தாற்போல் பதில் சொன்னார் கமல்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஆரியின் கேப்டன்ஷிப் என்பது என ஹவுஸ்மெட்டுகளிடம் விசாரித்தார் கமல்.

அப்போது சம்யுக்தா, கிட்சன் டீமில் இருந்த ஆரி, அனிதா, சனம் ஆகியோரை பார்க்க வேடிக்கையாக இருந்தது. அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சனை வந்துக் கொண்டிருந்தது என்றார்.

அவசியமில்லை

அவசியமில்லை

மேலும் டிரியோ என்றும் மூன்று பேரையும் தனி குரூப்பாக காண்பிப்பதுபோல் குறிப்பிட்டு பேசினார். அப்போது பேசிய அனிதா எல்லோருடைய ஐடியாலஜியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்று கமலிடம் சொன்னார். அதனை கேட்டு கமல் கரெக்ட் என ஃபுல் ஸ்டாப் வைத்தார்.

ஐடியாலஜி - தவறு

ஐடியாலஜி - தவறு

பின்னர் கமல் இடைவேளைக்கு செல்லும் முன்பாக சார் அவரிடம் இங்கு எல்லோருக்கும் ஒரு பார்வை இருக்கிறது சார், அதுபற்றி நான் எக்ஸ்ப்ளைன் செய்ய வேண்டும் என்றார். அதற்கு என்ன என்று கேட்டார் கமல். அப்போது, எங்கள் மூவருக்கும் இடையில் ஒரே மாதிரியான ஐடியாலஜி இருப்பதாக கூறுவது தவறு.

ஹேட்டர்ஸ் இருந்தார்கள்

ஹேட்டர்ஸ் இருந்தார்கள்

அதனை நான் மறுக்கிறேன். இந்த வீட்டில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவருக்கும் ஹேட்டர்ஸ் இருந்தனர். ஆரியையும் வெறுத்தார்கள், சனம் ஷெட்டியையும் வெறுத்தார்கள், விஜயதஸமி டாஸ்க்கின் போது எனக்கும் இந்த வீட்டில் ஹேட்டர்ஸ் இருந்தார்கள்.

எனக்கு புரிந்துவிட்டது

எனக்கு புரிந்துவிட்டது

அது அசம்ப்ஷனாக கூட இருக்கட்டும், நான் சொல்ல வேண்டியதை சொல்கிறேன் என்றார். அதற்கு உடனே கமல், நீங்கள் இதைப்பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டீற்கள், தனியா சொல்லணும் என்றால் அவர்களை கூப்பிட்டு சொல்லுங்கள். இரண்டு நிமிடத்திற்கு முன்புதான் நீங்கள் ஐடியாலாஜி குறித்து பேசிவிட்டீற்கள்.

முகத்தில் அடித்தது போல்

முகத்தில் அடித்தது போல்

அவங்களுக்கு புரியாவிட்டால் அவங்களை தனியா அழைத்து சொல்லுடுங்கள். எனக்கு புரிந்துவிட்டது என முகத்தில் அடித்தது போல் சொல்லிவிட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அனிதாவின் முகம் அப்படியே மாறிவிட்டது.

டைம்ம வேஸ்ட் பண்ணாதீங்க

டைம்ம வேஸ்ட் பண்ணாதீங்க

சனிக்கிழமை எபிசோடில் நீங்கள் சீக்கிரம் எமோஷனல் ஆகிறீர்கள், அழுதுவிடுகிறீர்கள் என்று ரியோவுடனான தகராறு குறித்து அனிதாவுக்கு அறிவுரை வழங்கினார் கமல். ஆனால் அப்போது அதைப்பற்றி பேசி டைம்ம வேஸ்ட் பண்ணாதீங்க என்று பட்டென கூறினார் அனிதா.

தட்டிக்கழித்த கமல்

தட்டிக்கழித்த கமல்

இதனை பார்த்த ரசிகர்கள், அனிதாவுக்கு நச் பதிலடி கொடுத்தார் கமல் என புகழ்ந்தனர். மேலும் பேசிய விஷயத்தையே பேச வந்ததால் கடுப்பான கமல் நேரத்தை வீணாக்க விரும்பாமல் தட்டிக்கழித்து விட்டார் என்றும் ரசக்ரகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முகம் சுறுங்கிப்போய்விட்டது

முகம் சுறுங்கிப்போய்விட்டது

கமல் அனிதாவின் பேச்சை கேட்க மறுத்ததும் அவரது முகமே மாறிவிட்டது. கமலிடம் தனது முக ரியாக்ஷனை காட்டினார். அதையும் விடாத ரசிகர்கள், கமலின் பதிலடியை பார்த்து அனிதாவின் முகம் சுறுங்கி போய்விட்டது என கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X