சந்தானம் படத்தின் இசையை வெளியிடும் கமல் ஹாஸன்!

By Shankar

சென்னை: சந்தானம் நடித்துள்ள வாலிப ராஜா படத்தின் இசையை வெளியிடுகிறார் நடிகர் கமல் ஹாஸன்.

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்துக்குப் பிறகு, அந்த படத்தில் நடித்த சந்தானம், சேது, விசாகா ஆகியோர் மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் 'வாலிப ராஜா'.

Kamal to release Santhanam's Vaalibaraja music

இப்படத்தில் சந்தானம் மனநல மருத்துவராக நடித்துள்ளார். பாலிவுட் நடிகை நுஸ்ரத் என்பவரும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாய் கோகுல் ராம்நாத். இவர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்தவர். இப்படத்தை வாங்ஸ் விஷன் ஒன் என்ற படநிறுவனம் தயாரிக்கிறது. லோகநாதன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ரதன் இசையமைத்திருக்கிறார்.

முழுநீள காமெடி பொழுதுபோக்கு படமாக உருவாகி வரும் இப்படத்தின் இசையை ஜூன் 25-ம் தேதி வெளியிடுகின்றனர். இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு முதல் இசைத் தட்டை வெளியிடுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X