»   »  நடுராத்திரியில் தமிழகத்தையே ஆட்டம் போட வைத்த கமல்: வைரல் வீடியோ

நடுராத்திரியில் தமிழகத்தையே ஆட்டம் போட வைத்த கமல்: வைரல் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் நடனம் ஆடியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாஸன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று இரவு நடந்தது. அப்போது கமல் ஹாஸன் தான் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் வந்த அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ பாடலுக்கு நடனம் ஆடினார்.

அவருடன் சேர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்களும் ஆடினர்.

அண்ணாத்த

தோற்றுப் போன கலைஞன்
சொன்னீங்களா
6கோடி மக்கள் #கமலுக்காக தான் #BigBoss பார்த்தாங்க
இனி
அண்ணாத்தே ஆட்டம் begins
ஒத்திக்கோ
#Indian2
#TnPolitics

ஆண்டவா

அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ😎 தென்னாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ😎 ஆண்டவாஆஆ @ikamalhaasan 🖤 #BigBossTamil #BiggBossGrandFinale

ஆரம்பம்


ஆண்டவர் ஆட்டம் ஆரம்பம் டாஆ😎😎😎🙇‍♂️👌👌👌👌 @ikamalhaasan

#BigBossTamil

என்றும்

அன்றும், இன்றும், என்றென்றும் நம் #ஆண்டவர் ஆட்டம் தான் 🎉

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஓத்திக்கோ..

#கமல்டா 💪
#BiggBossTamil

என்றும் 16

#BiggBossTamil @ikamalhaasan எவர்கிரீன் 16 நம் #ஆண்டவர் 😘😘அண்ணாத்த ஆடுறார்..

ஆண்டவரே


😍😍😍😍😍 ஆண்டவரே @ikamalhaasan 😚😘😙😘😚😚

#BiggBossTamil #KamalHaasan

தமிழகம்

இரவு 12.30 மணிக்கு தமிழகத்தையே ஆட்டம் போட வைத்தார் #ஆண்டவர் 😘🙌😎

English summary
Kamal Haasan danced in the grand finale of the Bigg Boss TV reality show.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil