அரசியலுக்கு தேவை விருமாண்டி.. ஒரே லுக்கில் ரெண்டு மெசேஜ் சொல்லும் கமல்!
Recommended Video

சென்னை : கமல்ஹாசன் அரசியல் கட்சி துவங்கி அதில் அதிக கவனம் செலுத்தி வந்தாலும், விரைவில் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்திற்காக ஷங்கர் தைவானில் முகாமிட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் இந்த படத்தின் தன் கதாபாத்திரத்திற்காக பெரிய மீசையை வளர்த்து வருகிறார்.
அவர் புதிய கெட்டப்புடன் உள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது அரசியல் என்ட்ரியை அறிவிக்கும் விதமாகவும் இருக்கிறது.

இந்தியன் 2
'இந்தியன் 2' படத்திற்காக வெளிவந்த கமலின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் 'இந்தியன்' முதல் பாகத்தில் வயாதனவராக நடித்தார், இதில் வயது குறைந்தவராக நடிக்கிறாரோ? எனக் கேட்டு வருகின்றனர்.
விருமாண்டி
'தமிழக அரசியலுக்கு விருமாண்டி தான் தேவை.' என ஒரு நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார்.
வாவ் ஆண்டவரே
"வாவ்வ்வ்.. ஆண்டவரே... தேவர் மகன் கெட்டப்" என உற்சாகமாகியுள்ளார் ஒரு ரசிகர்.
கெட்டப் மாத்திக்கிட்டு
கமல் கெட்டப் சேஞ்சுகள்.. அரசியல் மாற்றம் கொண்டு வருவார்ன்னு பார்த்தா கெட்டப்ப மாத்திக்கிட்டு இருக்கார்...!


Click it and Unblock the Notifications











