அக்டோபரில் கேரளா செல்லும் கமலின் பாபநாசம்

By Siva

சென்னை: கமல் ஹாஸன், கௌதமி நடித்து வரும் பாபநாசம் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் இருந்து கேரளாவில் நடைபெறுகிறது.

மோகன்லால், மீனா நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் த்ரிஷ்யம். த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசபே அதை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல் ஹாஸன், கௌதமியை வைத்து ரீமேக் செய்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு விறுப்விறுப்பாக நடந்து வந்தது.

நெல்லை

நெல்லை

பாபநாசம் படப்பிடிப்பு நெல்லை, குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. அரசு பேருந்தில் கமலும், கௌதமியும் அமர்ந்திருக்கும் புகைப்படம் மிகவும் பிரபலம் ஆனது.

ஃபுட் பாய்சனிங்

ஃபுட் பாய்சனிங்

படத்தில் நடித்து வந்த கமலுக்கு ஃபுட் பாய்சனிங் ஆனதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கேரளா

கேரளா

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் கேரளாவில் நடைபெறுகிறது. இதற்காக படக்குழு கேரளா செல்கிறது.

அதே வீடு

அதே வீடு

த்ரிஷயம் படத்தில் வந்த அதே வீட்டில் பாபநாசம் படத்தின் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளது. அதே வீடு என்றாலும் தமிழக சூழலை உருவாக்க அதில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X