»   »  ரொம்ப மண்டையை பிச்சுக்காதீங்க: கமல் ட்வீட் கடைசியில புஸ்ஸா போகப்போகுது

ரொம்ப மண்டையை பிச்சுக்காதீங்க: கமல் ட்வீட் கடைசியில புஸ்ஸா போகப்போகுது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸன் ட்விட்டரில் தூய தமிழில் கூறியிருப்பது புரியாமல் பலரும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசை தாக்கிப் பேசி வரும் உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் தூய தமிழில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் சாதாரண தமிழில் ட்வீட்டினாலே ஆண்டவரே ஒன்னுமே புரியல என்பார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் அவர் தூய தமிழில் ட்வீட்டியதை பார்த்து ஆளாளுக்கு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ட்வீட்

இத தானே சொல்றீங்க... 💪💪💪 என்று கமலின் ட்வீட்டுக்கு புது அர்த்தம் கண்டுபிடித்துள்ளார் ஒருவர்.

உசுப்பேத்தி

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டாய்ங்க!
இப்படிக்கு, ஜல்லிகட்டு போராளிஸ்

ஆங்கிலம்

கமல் தமிழில் ட்வீட்டியதை ஒருவர் ஆங்கிலத்தில் காமெடியாக மொழிபெயர்த்துள்ளார்.

தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் ப்ரோ கபடி... அதற்கு தானே இந்த ட்வீட்???

புரியாது

அந்த அரசியல்வாதிகளுக்கு நீங்க நேரடியா சொன்னாலே புரியாது இது சுத்தமா புரியாது.ஏதோ திட்டுறிங்கனு மட்டும் புரியும்😁👍

முதல்வர்

முடிவெடுத்தால் நீங்கள் முதல்வர் தான்!!! வாருங்கள் அடிமைதனத்தை ஒழிக்க

ஆங்கிலம்

கமலின் ட்வீட்டுக்கு ஒருவர் ஆங்கில மொழிபெயர்ப்பு அளித்துள்ளார்.

பத்திரிகை

ஆங்கில பத்திரிகை புரிஞ்சா நா ஏன் இங்க வந்து குத்த வைக்கிறேன்..

கபடி

கபடி

கபடி போட்டிக்கு தூதராக கமல் ஹாஸன் நியமிக்கப்பட்டுள்ளார். நான் அதைப் பற்றி தான் கீச்சினேன் நீங்கள் எதையாவது புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை என்று சொல்லப் போகிறார் ஆண்டவர்.

English summary
Tweeples are confused after Kamal Haasan tweeted in pure tamil. Tweeples think that he tweeted about his entry into politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil