கமலின் விக்ரம் படத்தின் போஸ்டர்.. ஏற்கனவே வெளியான படத்துடையதா இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: கமலின் விக்ரம் பட போஸ்டர் ஏற்கனவே வெளியான படத்தின் போஸ்டர் மாடல் என தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
கமலின் விக்ரம் படத்தின் போஸ்டர்.. ஏற்கனவே வெளியான படத்துடையதா இன்றைய டாப் 5 பீட்ஸில்!
தமிழ் சினிமா தொடர்பான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது குறித்த தகவலை கூறியுள்ளார்.

இதேபோல் கமலின் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விருமாண்டி பட போஸ்டர் போன்று இருப்பதாகவும் கூறியுள்ளார் பிகே. மேலும் வலிமை அப்டேட் குறித்து வானதி சீனிவாசன் டிவிட்டியிருப்பது குறித்தும் தெரிவித்துள்ளார் பிகே.

ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகிகள் உடனான சந்திப்பு குறித்தும் கூறியுள்ளார் பிகே. இதேபோல் வலிமை படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை குறித்தும், மோஷன் போஸ்டர் குறித்தும் பிகே கூறியுள்ளார்.
Comments
top five beats filmibeat tamil video cinema videos டாப் 5 பீட்ஸ் பிலிமி பீட் தமிழ் வீடியோ சினிமா வீடியோஸ்


Click it and Unblock the Notifications