அச்சச்சோ.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன்.. கமலே சொல்லிட்டாரு..சூடு பிடிக்கும் ஆட்டம்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என்று அறிவித்துள்ளார் கமல்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாரம் தோறும் சக ஹவுஸ்மேட்ஸ்களால் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களில் ஒருவர் வாரத்தின் இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.

அந்த வகையில் இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுச்சி, சம்யுக்தா, சனம் ஷெட்டி என 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

யார் வெளியேறுவார்கள்?

யார் வெளியேறுவார்கள்?

இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் ரம்யா, நிஷா, ஷிவானி, கேபி, ரமேஷ், சோம் என மொத்தம் 6 பேர் இடம் பெற்றுள்ளனர். இதனால் இந்த வாரம் ரமேஷ் அல்லது சோம் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அசத்தலாய் கமல்

அசத்தலாய் கமல்

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கும் கமல் வெள்ளை சட்டை நீல நிற கோட் என அசத்தலாய் வந்துள்ளார்.

ஜோடியா வெளியே போகணும்

ஜோடியா வெளியே போகணும்

இதில் பேசும் கமல் எடுத்த எடுப்பிலேயே கோபமாக ஆரம்பிக்கிறார். அதாவது பலமுறை சொல்லி பார்த்துட்டேன், ஜோடியா விளையாண்டிங்கன்னா.. ஜோடியா வெளியே போக வேண்டி வரும், கூட்டமா விளையாடினிங்கன்னா கூண்டோடு கைலாசம்முன்னு.. கேட்டப்பாடில்லை..

இந்த வாரம் டபுள் எவிக்ஷன்

இந்த வாரம் டபுள் எவிக்ஷன்

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கும் கமல் வெள்ளை சட்டை நீல நிற கோட் என அசத்தலாய் வந்துள்ளார்.

Recommended Video

Pambattam Movie Pooja | Jeevan, Yashika Anand, Director V.C.Vadivudaiyan
சோம் மற்றும் கேபி?

சோம் மற்றும் கேபி?

இந்த புரமோவை பார்த் ரசிகர்கள், ரமேஷ் மற்றும் நிஷாவா அல்லது சோம் மற்றும் கேபியா என கேட்டு வருகின்றனர். மேலும் புரமோவே பெரும் எதிர்பார்ப்பை கணித்துள்ள நிலையில் எபிசோட் எப்படி இருக்கப் போகிறது என்றும் ஆர்வமாகியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X