»   »  என்னாது, பிக் பாஸு பாகுபலி மாதிரியா: மிடில ஆண்டவரே மிடில

என்னாது, பிக் பாஸு பாகுபலி மாதிரியா: மிடில ஆண்டவரே மிடில

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து வரும் மீம்ஸுகள் அருமை.

பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்ப்பதை முழு நேர வேலையாக வைத்துள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்கள். அவர்களின் மீம்ஸ்களை பார்த்தால் சம்பந்தப்பட்டவர்களே சிரித்துவிடுவார்கள்.

பிக் பாஸை கலாய்த்து வரும் வீடியோக்களும் அப்படித்தான்.

கஞ்சா கருப்பு

கஞ்சா கருப்பு

பிக் பாஸ் வீட்டில் தற்போது கஞ்சா கருப்புக்கும், பரணிக்கும் இடையே தான் சண்டையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சியையும், கமல் ஹாஸனின் அறிவையும் வியந்து கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ளனர். என்ன ஒரு புத்திசாலித்தனம்.

ஆர்த்தி

ஆர்த்தி

ஆர்த்திக்கு சீன் போட மட்டுமே பிடிக்கும் என்று கூறி மீம்ஸ் போட்டுள்ளனர்.

எலிமினேட்

எலிமினேட்

இன்று யாரு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார்கள்?

English summary
Memes creators can't stop trolling Kamal Haasan after he compared Big Boss with Baahubali.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil