Just In
- 36 min ago
மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
- 1 hr ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
- 1 hr ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 2 hrs ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
Don't Miss!
- News
"2 விஷயத்தை" அமித்ஷாவிடம் முன்வைத்த எடப்பாடியார்.. நல்லது நடக்குமா.. பலத்த எதிர்பார்ப்பு
- Automobiles
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- Sports
1000 ரன்களை விரைவாக அடிச்ச விக்கெட் கீப்பர்... டெஸ்ட் போட்டிகளில் பந்த் புதிய சாதனை
- Finance
சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இருந்தா நல்லாதான் இருக்கும்.. கடைசி வரை நம்பிய சனம் ஷெட்டி.. இப்படி பண்ணிட்டீங்களே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் நிஷா சேவ் ஆனதாக அறிவித்தார் கமல். இதனைக் கேட்டு நிஷா இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
அர்ச்சனா ஆனந்த கண்ணீர் விட்டார். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் எவிக்ஷன் பற்றி பேசுகிறார் கமல்.
போதும் தாயி.. எங்களுக்குதான் ஷாக்.. நிஷாவின் ரியாக்ஷனால் எரிச்சலான நெட்டிசன்ஸ்!

லிவிங் ஏரியாவில்
ஷிவானி, அனிதா மற்றும் சனம் ஷெட்டி ஆகிய மூன்று பேரும் லிவிங் ஏரியாவில் அமர்ந்திருக்கிறார்கள். சனம் ஷெட்டிக்கும் அனிதாவுக்கும் இருக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் முகத்தில் காட்டவில்லை.

நாட்டில் ஒரு எண்ணம்
ஆனால் ஷிவானி முகத்தில் ஈயாடவில்லை. அவர்களை பார்த்த கமல் மூன்று பேர் எஞ்சியிருக்கிறீர்களா என கேட்கிறார். தொடர்ந்து பேசும் கமல், வீட்டில் ஒரு எண்ணமும் நாட்டில் ஒரு எண்ணமும் இருக்கக்கூடும் இல்லையா என்று கூறும் கமல் மக்கள் உங்களுக்கு என்ன செய்தி அனுப்பியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

இருந்தா நல்லாதான் இருக்கும்
நீங்கள் என்ன சொல்றீங்க என்று கேட்கிறார் கமல், அதற்கு பதில் சொல்லும் சனம் ஷெட்டி, இருந்தா கண்டிப்பா நல்லாதான் இருக்கும், அதுக்காகதானே வந்திருக்கோம் என்கிறார். அவரை தொடர்ந்து பேசும் அனிதா, போனாலும் திருப்தியாதான் போவேன், இருந்தாலும் இதுக்கப்புறமா நல்லா விளையாடுவேன் என்கிறார்.

கார்டை காட்டிய கமல்
கடைசியாக பேசும் ஷிவானி, இறுதியில் மக்களுடைய தீர்ப்பு என்பதால் அக்சப்ட் பண்ணிப்பேன் என்கிறார். ஆனால் அதற்குள் எவிக்ட்டானவரின் பெயரை கமல் காட்ட மொத்த ஹவுஸ்மேட்ஸின் முகமும் மாறுகிறது. இப்படியாக உள்ளது மூன்றாவது புரமோ.