»   »  ரஜினி சார், உங்களுக்கு வந்தா ரத்தம் மக்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

ரஜினி சார், உங்களுக்கு வந்தா ரத்தம் மக்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரிய ரஜினிகாந்தை நெட்டிசன்கள் சும்மா விடுவதாக இல்லை.

கேளிக்கை வரியை ரத்து செய்யுமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்துவிட்டனர்.

இந்நிலையில் ரஜினியின் ட்வீட்டை பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து ட்விட்டரில் போட்டுள்ளார் கமல் ஹாஸன்.

நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

ரஜினியின் ட்வீட்டை பார்த்து கொந்தளித்து கமெண்ட் போட்டு அடங்கிய நெட்டிசன்கள் கமலின் ஆதரவை பார்த்து மறுபடியும் பொங்கிக் கொண்டிருக்கின்றனர்.

கதிர்

3 நாள் காட்சிகள் ரத்து
பிரபலங்கள் கருத்து
கதிராமங்கலம்
3 மாதங்களுக்கு மேல்
எல்லாம் ரத்து
யாரும் கண்டு கொள்ளவில்லை
கதிர் முக்கியமா காட்சியா?

தலைவா

சினிமா தியேட்டர்ல GST வரிக்கு எதிரா பேசுரவுங்க அப்டியே ஆன்லைன் புக்கிங் கொள்ளை திண்பண்டங்கள் கொள்ளை பற்றியும் பேசுங்கள் தலைவா

என்ஜாய்

நாங்க ATM வாசல்ல கிடந்து செத்தப்போ,
நீங்களும் @superstarrajini யும் மோடிக்கு முட்டு குடுத்தீங்க!
It's your turn,. Enjoy 😂😂😂

நக்கல்

ஆண்டவரோட நக்கல் நய்யாண்டி அப்டியே தான் இருக்கு , அவரு எதுக்கு இத போட்டாரு னு எனுக்கு தெரியும் 😂😂😂👌

ரத்தம்

உங்களுக்கு வந்தா ரத்தம் மக்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...?

English summary
Kamal Haasan has supported Rajinikanth over entertainment tax issue but netizens couldn't stop criticising the superstar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil