உங்கக்கிட்ட கத்துக்கணும்.. நானாக் கூட இருக்கலாம்..சாப்பாட்டு பிரச்சனையில் சனமை அசிங்கப்படுத்திய கமல்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எலிமினேஷன் இல்லை. இதனால் பிக்பாஸ் வீட்டில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய சண்டைகள் எதுவும் இல்லை.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அந்த அளவுக்கு சுவாரசியம் இல்லை. நேற்றைய எபிசோடில் பிக்பாஸில் போட்டியாளர்களுக்கு அவரவருக்கு ஏற்ப வெடிகளை தேர்வு செய்து கொடுக்குமாறு கூறினார் கமல்.

ஸ்பெஷல் பர்ஃபாமன்ஸ்

ஸ்பெஷல் பர்ஃபாமன்ஸ்

அதனை தொடர்ந்து ஒருவருக்கொருவர் வெடிகளை கொடுத்து தங்களின் மனதில் இருந்ததை கொட்டித்தீர்த்தனர். பின்னர் தீபாவளி பண்டிகைக்காக ஹவுஸ்மெட்டுகள் தங்களின் ஸ்பெஷல் பர்ஃபாமன்ஸை கொடுத்தனர்.

வீணாக்கிக்கிட்டே இருக்கோம்

வீணாக்கிக்கிட்டே இருக்கோம்

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்ட சாப்பாடு குறித்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் கமல். என்னுடைய கொள்கை உணவு என்பது நமக்கானது இல்ல, நம் தலைமுறைக்கானது என்பதை சொல்லணும்னு.. ஏன்னா அதை வீணாக்கிக்கிட் இருக்கோம் என்கிறார்.

தலையில் கை வைத்த சனம்

தலையில் கை வைத்த சனம்

அதற்கு குப்பை தொட்டியில் கெட்டப்பட்ட சாப்பாட்ட தான சொல்றீங்க.. என கமல் கேட்க ஆமாம் சார் என்கிறார் ஆரி. அப்போது பேசும் கமல் எனக்கு தோன்றியது, ஆமாம்.. சாரி என்று சொல்லி முடிக்க வேண்டிய விஷயம் என்றார். ஆரி பேசும்போதே தலையில் கை வைத்து குனிந்த சனம் ஷெடடி, கமல் பேசும் போது குறுக்கிட்டார்.

அசிங்கப்படுத்திய கமல்

அசிங்கப்படுத்திய கமல்

அதாவது, நானா இருக்கலாம்னு சொன்னேன் சார் என்கிறார். அதற்கு பதில் சொல்லும் கமல், அது நல்ல பதில், அதை நான் கத்துக்கணும் உங்கக்கிட்ட.. நானாக்கூட இருக்கலாம்.. என சனம் ஷெட்டிஇ ஆரியுடன் ஆர்க்யூமென்ட் செய்ததை வைத்து அசிங்கப்படுத்துகிறார் கமல்.

சமாளித்த சனம்

சமாளித்த சனம்

அதற்கு சிரித்து மழுப்பியப்படியே பதில் சொல்லும் சனம் ஷெட்டி நான் இல்லைன்னு சொல்லலை சார், நானா இருக்கலாம்னு தான் சொன்னேன் என்கிறார். இப்படியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X