»   »  நைட்டாச்சுனா ஏதாச்சும் கொடச்சல் கொடுத்து அமைச்சர்களை தூங்கவிடாம செஞ்சிட்டு தூங்குற தூக்கம் இருக்கே

நைட்டாச்சுனா ஏதாச்சும் கொடச்சல் கொடுத்து அமைச்சர்களை தூங்கவிடாம செஞ்சிட்டு தூங்குற தூக்கம் இருக்கே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரவு நேரம் வந்துவிட்டால் கமல் ஹாஸன் ட்விட்டரில் என்ன சொல்லப் போகிறாரோ என்று தமிழக மக்கள் ஆவலாக காத்துள்ளனர்.

மாநில அரசை மறைமுகமாக தாக்கிப் பேசிய உலக நாயகன் கமல் ஹாஸன் தற்போது நேரடியாகவே விமர்சிக்கிறார். இரவாகிவிட்டால் ஏதாவது ட்வீட்டி பலரின் தூக்கத்தை கெடுத்துவிடுகிறார்.

இதை பார்த்து அவரின் ரசிகர்கள் குஷியாகிவிடுகிறார்கள். கமலின் நேற்றைய ட்வீட்டை பார்த்து ரசிகர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

விக்கெட்

ஒரே டீவீட்டில் இரண்டு விக்கெட் எடுத்துள்ளார்..
நீட் மற்றும் டெங்கு.

கல்வியும் சுகாதாரம் ஒவ்வோர் குடிமகனின் உரிமை.

ஓட்டு

வேதளாம் முதுகில் ஏறி கேள்வி கேட்பது போல் கேட்டுகிட்டே இருப்பேன் அதுக்கு தானே போட்டேன் ஓட்டு🎊🎉 #ஆண்டவர்டா

டெங்கு

தமிழக அரசே டெங்குவால் தான் பாதிக்கப்பட்டு கிடக்கிறது ஆண்டவரே!😂

தூக்கம்

நைட்டாச்சுனா ஏதாச்சும் கொடச்சல் கொடுத்து அமைச்சர்களை தூங்கவிடாமே செஞ்சிட்டு போய் தூங்குற தூக்கம் இருக்கே....

மீத்தேன்

மக்களின் நல்வாழ்வு மீதான தங்களின் அக்கறைக்கு நன்றி 🙏

மது ஒழிப்பிற்காகவும், மீத்தேன் எதிர்ப்பிற்கும் குரல் கொடுங்கள். 🙏

பாரதிராஜா

அன்றே சொன்னார் பாரதிராசா...

சின்னம்மா

அப்டியே சின்னம்மா ஷாப்பிங் போனத பத்தியும் கேளுங்க தலைவரே

English summary
Netizens are happy to see Kamal Haasan's tweets criticising the Tamil Nadu government. They are appreciating Kamal for his tweets.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil