சென்னையில் பிரணாப் முகர்ஜி மகளின் கதக் டான்ஸ்- கமல், சினேகா பார்க்கிறார்கள்!

By Sudha

Sharmistha Mukherjee
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்தா முகர்ஜியின் கதக் நடன நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதில் ஆளுநர் ரோசய்யா, நடிகர் கமல்ஹாசன், நடிகை சினேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பார்வையிடவுள்ளனர்.

சர்மிஸ்தா முகர்ஜி கதக் நடனம் கற்றழர். பல்வவேறு நாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இவர் நடனம் ஆடியுள்ளார். தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் நடந்த நாட்டிய நிகழ்ச்சியிலும் கூட இவர் கலந்து கொண்டு ஆடியுள்ளார்.

இந்த நிலையில், நாளை இரவு 7 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டை நாரதகான சபாவில் அவரது நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆளுநர் ரோசய்யா இதில் கலந்து கொள்கிறார். நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன், நடிகை சினேகா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X