»   »  கமல்ஹாசனின் அமெரிக்க பிறந்தநாள் நடிகர் கமலஹாசன் தனது 52வது பிறந்தநாளை நேற்று அமெரிக்காவில் கேக் வெட்டி கொண்டாடினார்.கமலஹாசன் வேட்டையாடு விளையாடு படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க்கில்மன்ஹாட்டன் பகுதியில் இந்தப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கமலஹாசன் மற்றும் ஜோதிகா நடிக்கும் காட்சிகள்அங்கு படமாக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கமலஹாசன் தனது பிறந்த நாளை நேற்று (திங்கட்கிழமை) படப்பிடிப்பு குழுவினருடன் கேக்வெட்டி கொண்டாடினார்.பின்னர் இயக்குனர் கெளதம் மேனன் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினருக்கு கமல் விருந்து கொடுத்தார்.இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இசை சம்பந்தப்பட்ட படிப்பு படித்து வரும்கமலஹாசனின் மகள் சுருதி ராஜலட்சுமியும் கலந்து கொண்டார்.படப்பிடிப்பை முடித்து கொண்டு கமலஹாசன் வருகிற 21ம் தேதி சென்னை திரும்புகிறார்.

கமல்ஹாசனின் அமெரிக்க பிறந்தநாள் நடிகர் கமலஹாசன் தனது 52வது பிறந்தநாளை நேற்று அமெரிக்காவில் கேக் வெட்டி கொண்டாடினார்.கமலஹாசன் வேட்டையாடு விளையாடு படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க்கில்மன்ஹாட்டன் பகுதியில் இந்தப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கமலஹாசன் மற்றும் ஜோதிகா நடிக்கும் காட்சிகள்அங்கு படமாக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கமலஹாசன் தனது பிறந்த நாளை நேற்று (திங்கட்கிழமை) படப்பிடிப்பு குழுவினருடன் கேக்வெட்டி கொண்டாடினார்.பின்னர் இயக்குனர் கெளதம் மேனன் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினருக்கு கமல் விருந்து கொடுத்தார்.இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இசை சம்பந்தப்பட்ட படிப்பு படித்து வரும்கமலஹாசனின் மகள் சுருதி ராஜலட்சுமியும் கலந்து கொண்டார்.படப்பிடிப்பை முடித்து கொண்டு கமலஹாசன் வருகிற 21ம் தேதி சென்னை திரும்புகிறார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் கமலஹாசன் தனது 52வது பிறந்தநாளை நேற்று அமெரிக்காவில் கேக் வெட்டி கொண்டாடினார்.

கமலஹாசன் வேட்டையாடு விளையாடு படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க்கில்மன்ஹாட்டன் பகுதியில் இந்தப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கமலஹாசன் மற்றும் ஜோதிகா நடிக்கும் காட்சிகள்அங்கு படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கமலஹாசன் தனது பிறந்த நாளை நேற்று (திங்கட்கிழமை) படப்பிடிப்பு குழுவினருடன் கேக்வெட்டி கொண்டாடினார்.

பின்னர் இயக்குனர் கெளதம் மேனன் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினருக்கு கமல் விருந்து கொடுத்தார்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இசை சம்பந்தப்பட்ட படிப்பு படித்து வரும்கமலஹாசனின் மகள் சுருதி ராஜலட்சுமியும் கலந்து கொண்டார்.

படப்பிடிப்பை முடித்து கொண்டு கமலஹாசன் வருகிற 21ம் தேதி சென்னை திரும்புகிறார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil