கம்பத்து பொண்ணு… யுவன் பிறந்தநாளுக்கு ட்ரீட் கொடுத்த லிங்குசாமி

சண்டக்கோழி 2 பாடல் டீசர் வைரலாகி வருகிறது

சென்னை: யுவன் பிறந்தநாள் ட்ரீட்டாக கம்பத்து பொண்ணு பாடல் டீசர் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்று 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். யுவனின் பிறந்தநாள் ட்ரீட்டாக சண்டக்கோழி 2 திரைப்படத்திலிருந்து கம்பத்து பொண்ணு பாடல் டீசர் வெளியாகியுள்ளது.

Kambathu ponnu song teaser!

2005 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான திரைப்படம் சண்டக்கோழி. இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

ஏற்கனவே செங்கரட்டான் பாறையிலே என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது யுவன் பாடியுள்ள கம்பத்து பொண்ணு பாடல் டீசரை இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷும் விஷாலும் கொண்டாட்ட மனநிலையில் இருக்கும்படியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடியுள்ள இப்பாடலை ஏகாதசி எழுதியிருக்கிறார்.

சண்டக்கோழி 2 திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் அக்டோபர் 18 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X