கங்கணா ரணாவத்தின் தலைவி… முதல் பாடல் நாளை ரிலீஸ் !

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

இப்படம் ஏப்ரல் 23ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாக உள்ளது.

தலைவி

தலைவி

இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி உள்ளது. இப்படத்தில் எம்.ஜி.ஆராக நடித்துள்ள அரவிந்த் சாமியின் புதிய புகைப்படங்களை படக்குழு வெளியிட்டது. இப்புகைப்படங்கள் இணையத்தில் படு வேகமாக பரவி அரவிந்த்சாமி பார்ப்பதற்கு அச்சு அசல் எம்.ஜி.ஆர் போல இருக்கிறார் என்று கூறப்பட்டது.

சவாலாக இருந்தது

சவாலாக இருந்தது

தலைவி படத்தின் ட்ரைலர் கங்கனா ரணாவத்தின் பிறந்த நாளான மார்ச்23ந் தேதி அன்று வெளியானது. அனல் பறக்கம் வசனத்துடன் தொடங்கிய இந்த ட்ரைலர் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. மேலும், இந்த காவியத் தலைவி வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடிப்பது மிகவும் சவாலாக இருந்ததாக கங்கனா ரணாவத்தும் கூறியிருந்தார்.

ஆர்.எம்.வீரப்பனாக

ஆர்.எம்.வீரப்பனாக

எம்.ஜிஆரின் நெருங்கிய நண்பரான ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் கெட்டப்புடன் அரவிந்த் சாமியின் அருகில் கண்ணாடியுடன் சமுத்திரக்கனி அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டது. இப்புகைப்படமும் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

நாளை ரிலீஸ்

நாளை ரிலீஸ்

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான மழை மழை பாடல் நாளை வெளியாக உள்ளது. இப்பாடல் குறித்து கங்கனாவின் புகைப்படம் வெளியாகி உள்ளதால் பாடல் மீதான எதிர்பாப்பு ரசிகர்களுக்கு எகிறி உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகள் ஏப்ரல் 23ந் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Read more about: kangana ranaut பாடல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X