‘’ஆதிபுருஷ்’’ சீதாவாக கங்கனா ரனாவத்… இவங்க எவ்வளவு சம்பளம் கேப்பாங்களோ!

சென்னை : . ராமாயணத்தை கதை களமாக கொண்ட 'ஆதிபுருஷ்' படத்தில் சீதை வேடத்தில் நடிக்க கங்கனா ரனாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பிரபாஸின் 22வது படமான இப்படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்கிறார்.

தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இத்திரைப்படம் உருவாக உள்ளது.

முன்னணி நடிகர்

முன்னணி நடிகர்

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ், பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். இதன் மூலம் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வர ஆரம்பித்தார். பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு ரசிகர்களை விட ரசிகைகள் பட்டாளம் அதிகரித்துவிட்டது.

பிரபாஸின் 22வது படம்

பிரபாஸின் 22வது படம்

பிரபாஸின் 22வது படமான 'ஆதிபுருஷ்' படத்தை, ஓம் ராவத் என்பவர் இயக்கி வருகிறார். ராமாயணத்தை கதை களமாக கொண்டு எடுக்கப்பட உள்ள இந்த படத்தில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். ராவணனாக, சையது அலி கான் நடித்து வருகிறார். 3 டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ள இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாக உள்ளது.

12 கோடி சம்பளம்

12 கோடி சம்பளம்

இப்படத்தில் , சீதா கதாபாத்திரத்தில் கரீனா கபூர் நடிப்பதாக இருந்தார். மேலும், இப்படத்தில் நடித்த ரூ12 கோடி சம்பளமும் கேட்டு இருந்தார். சீதா கதாபாத்திரத்தில் இவர் நடிக்க எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கங்கனா ரனாவத்திடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், சீதா கதாபாத்திரத்திற்கு கங்கனா ரனாவத் பொருத்தமாக இருப்பார் என்றும் படக்குழு கூறியுள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார் . சினிமா ரசிகர்களுக்கு இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 3 மொழிகளில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X