இதுக்குத்தான் லாயக்கு.. கங்குவா பட நடிகை திஷா பதானியின் கிளாமர் போட்டோவை கலாய்க்கும் ஃபேன்ஸ்!

சென்னை: பாலிவுட் சினிமாவில் பிரபல நாயகியாக நடிகை திஷா பதானி, சில முக்கிய படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்த திஷா பதானி தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தின் மூலம் தமிழ் பக்கம் வந்துள்ளார். கங்குவா படத்தை பார்த்து ஏற்கனவே கடுப்பில் இருக்கும் ரசிகர்கள், இணையத்தில் திஷா பதானியின் கவர்ச்சி போட்டோவை பார்த்து விட்டு இதுக்குத்தான் லாயக்கு என்று திட்டி வருகின்றனர்.

தெலுங்கில் புரி ஜெகநாத் இயக்கிய லோஃபர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியவர் தான் நடிகை திஷா படானி. அந்த படத்தை தொடர்ந்து இந்திக்குச் சென்ற இவர், எம்.எஸ்.தோனி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.இதைத் தொடர்ந்து, சோனு சூட்டுடன் குங் ஃபு யோகா, டைகர் ஷெராஃபுடன் பாகி 2, சல்மான் கானின் பாரத், ஆதித்யா ராய் கபூருடன் மலங், பிரபுதேவ இயக்கிய ராதே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

disha patani kanguva

நடிகை திஷா பதானி: பாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்த நடிகை திஷா பதானி, ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். நேற்று இப்படம் தியேட்டரில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இல்லை என்றும், பாடம் ஆயிரம் கோடியை வசூலிக்கும், 2 ஆயிரம் கோடி என தயாரிப்பாளர் கூறிவந்த நிலையில் படத்திற்கு குவிந்து வரும் நெகட்டிவ் விமர்சனத்தால் போட்ட பணத்தையாவது எடுக்க முடியுமா என ரசிகர்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

disha patani kanguva

இதற்குத்தான் லாயக்கு: இப்படி கங்குவா படத்தைப்பார்த்து ரசிகர்கள் நொந்துக்கொண்டு இருக்க, படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை திஷா பதானி தனது இன்ஸ்டாகிராமில் முன்னழகை மொத்தமாக காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். ஏற்கனவே கங்குவா படம் பார்த்து செம கடுப்பில் இருக்கும் இணையவாசிகள், இந்த போட்டோவைப் பார்த்து மேலும் கடுப்பாகி, இதுக்கத்தான் லாயக்கு என்றும், கங்குவா படத்தில் என்னத்த பெருசா நடிச்சீங்க என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

disha patani kanguva

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X