twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடிக்கிற வெயிலுக்கு வேஷ்டி தான் காத்தோட்டமா இருக்கு.. நடிகை கனிகா!

    |

    சென்னை : நடிகை கனிகா தமிழில் கோப்ரா மற்றும் மாமனிதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

    தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ளவர்.

    கையிலே கன்னுடன் கெத்தாக வலம் வரும் கப்பல் பட நடிகை.. ஹாட்னஸ் ஓவர்லோடெட்! கையிலே கன்னுடன் கெத்தாக வலம் வரும் கப்பல் பட நடிகை.. ஹாட்னஸ் ஓவர்லோடெட்!

    சமூக வலைத்தளங்களில் இலட்சக்கணக்கில் ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் இப்பொழுது அடிக்கிற வெயிலுக்கு வேஷ்டி தான் காத்தோட்டமா இருக்கு என புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    குணச்சித்திர வேடங்களில்

    குணச்சித்திர வேடங்களில்

    இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த பைவ் ஸ்டார் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்தப்பட்ட நடிகை கனிகா அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். கதாநாயகியாக சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார்.

    விக்ரமின் கோப்ரா

    விக்ரமின் கோப்ரா

    தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் எக்கச்சக்கமான படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ள இவர் இப்பொழுது விக்ரமின் கோப்ரா மற்றும் விஜய் சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இது தவிர மலையாளத்தில் பாப்பன் என்ற படமும் வெளியாக உள்ளது.

    Recommended Video

    தாங்க்ஸ்கிவ்விங் கொண்டாடிய த்ரிஷா, பிரியங்கா மற்றும் பல திரை பிரபலங்கள்- வீடியோ
    உடற்பயிற்சி செய்யும்

    உடற்பயிற்சி செய்யும்

    இவ்வாறு தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் என தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகையாக உள்ள கனிகா சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களையும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். மேலும் இவர் வெளியிட்ட சில கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த தோடு வைரல் ஆனது .

    வெறும் முண்டா பனியனுடன்

    வெறும் முண்டா பனியனுடன்

    அந்த வகையில் இப்பொழுது வேஷ்டியுடன் நிற்கும் புகைப்படங்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். லாக்டவுமன் ஒரு பக்கம், வெயில் மறுபக்கம் என வாட்டி எடுகின்ற சூழ்நிலையில் அடிக்கிற வெயிலுக்கு வேஷ்டி தான் காத்தோட்டமா இருக்கு இருக்கே என வெறும் முண்டா பனியனுடன் வேஷ்டி கட்டிக்கொண்டு இருக்கின்ற புகைப்படத்தை கனிகா பகிர்ந்துள்ளார்.

    Read more about: kanika கனிகா
    English summary
    Actress Kanika feels the heat of the summer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X