»   »  இதுலயாவது டூயட் வேணும்! – விவரமான கண்மணி

இதுலயாவது டூயட் வேணும்! – விவரமான கண்மணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நித்ய நடிகையை ஆரம்பத்தில் தமிழ் சினிமா பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மணிரத்னம் படத்தில் ஹீரோயினாக நடித்த பிறகே மவுசு ஏறியது. ஆனால் அந்த படத்துக்கு முன்பே கமிட் ஆன இரண்டு படங்களில் செகண்ட் ஹீரோயினாக கமிட் ஆகிவிட்டார்.

Kanmani actress adamant

அதில் ஒரு படமான டைம் மெஷின் படம் வெளியாகிவிட்டது. அதில் அம்மா கேரக்டர். அதுவும் அதிகம் ஸ்கோப்பே இல்லாத ஒரு கேரக்டர் ஆகிவிட்டது.

இப்போது மதுபான நடிகருடன் நடிக்கும் உளவாளி படத்திலும் சர்ச்சை நம்பர் நாயகிதான் மெயின் ஹீரோயின். ஆனால் இனியும் பொறுக்க முடியாது என்று தனக்கும் டூயட் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்திருக்கிறார். நாயகனின் சிபாரிசால் கதை மாற்றப்பட்டு டூயட் சேர்க்கப்பட்டுள்ளதாம்!

English summary
Kanamani actress is compelling the directors to increase her scenes in 2 forthcoming movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil