For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விமலை இயக்குகிறார் கண்ணன் - மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்!
News
oi-Shankar
By Shankar
|
தமிழில் 'நாடோடிகள்', 'கோரிப்பாளையம்', தென்மேற்கு பருவக்காற்று', 'பட்டத்து யானை' உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார் மைக்கேல் ராயப்பன். இவரது குளோபல் இன்போடெய்ன்மெண்ட் என்ற நிறுவனம்தான் இப்போது புதிய படத்தை அறிவித்துள்ளது.
இப்படத்தை 'ஜெயங்கொண்டான்', கண்டேன் காதலை, 'சேட்டை' ஆகிய படங்களை இயக்கிய கண்ணன் இயக்குகிறார். விமல் கதநாயாகனாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். விமலுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. விமலின் அடுத்த குடும்பச் சித்திரமாக இந்தப் படம் அமையும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இப்படத்தை அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கவிருக்கின்றனர். ஜுன் 2014-ல் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
After the successful hit of the film “Pattathu Yannai” now Global Infotainment Pvt Ltd is all set for its next project directed by Kannan starring actor Vimal and top heroine is on search .
Story first published: Friday, November 1, 2013, 13:11 [IST]
Other articles published on Nov 1, 2013