»   »  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...! - இது யார் படத்துக்கான டைட்டில் தெரியுமா?

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...! - இது யார் படத்துக்கான டைட்டில் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தலைப்பைப் படித்ததும் இது மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பாக இருக்கலாம் என்றுதான் பலரும் நினைப்பீர்கள். ஆனால் அவர் படத்து தலைப்பல்ல.. அவரது ஒரு ஹீரோ நடிக்கும் படத்தின் தலைப்பு.

ஹீரோ பெயர் துல்கர் சல்மான். இந்தப் படத்தை இயக்குபவர் தேசிங்கு பெரியசாமி. துல்கர் சல்மான் நடிக்கும் நான்காவது தமிழ்ப் படம் இது.

Kannum Kannum Kollai Adithal

துல்கருக்கு ஜோடியாக ரிது வர்மா நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. படத்தின் இதர கலைஞர்கள் விவரம் அடுத்த வாரம் வெளியாகிறது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்... மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடல் வரிகள்

English summary
Dulquer Salman's Kannum Kannum Kollai Adithal new movie will launch by next week
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil