Just In
- 4 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 4 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 6 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 6 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
மஹாராஷ்டிரா மாநில பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்... சமபலத்துடன் பாஜக -சிவசேனா -தேசியவாத காங்கிரஸ்..!
- Automobiles
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தீபிகாவின் மூக்கை அறுத்தால் கோடிக் கணக்கில் பரிசு: கான்பூர் அமைப்பு அறிவிப்பு

கான்பூர்: தீபிகா படுகோனேவின் மூக்கை அறுப்பவருக்கு கோடிக் கணக்கில் பரிசு அளிக்கப்படும் என்று கான்பூரை சேர்ந்த அமைப்பு ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவத் படம் பெரும் சர்ச்சைக்கு இடையே ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார் ஆகிய நான்கு மாநிலங்களில் பத்மாவத் படம் வெளியாகவில்லை.
அந்த மாநிலங்களில் படத்திற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.

அமைதி
தென்னிந்தியாவில் பத்மாவத் படத்திற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. பத்மாவத் ஓடும் தியேட்டர்களில் பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் குருகிராமில் போராட்டம் பெரிய அளவில் வெடித்துள்ளது.

மூக்கு
தீபிகாவின் மூக்கை அறுத்து கொண்டு வருபவருக்கு கோடிக் கணக்கில் பரிசு கொடுக்கப்படும் என்று உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த சத்திரிய மகாசபை அமைப்பு அறிவித்துள்ளது.

அறிவிப்பு
தீபிகாவின் மூக்கை அறுத்துக் கொண்டு வருபவருக்கு பரிசளிக்க கான்பூர் மக்களிடம் இருந்து கோடிக் கணக்கில் பணம் வசூல் செய்துள்ளோம் என்று சத்திரிய மகாசபை அமைப்பின் தலைவர் கஜேந்திர சிங் ரஜாவத் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை
பத்மாவத் படத்தில் ராணி பத்மினியை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி தான் இந்த அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அப்படி எதுவும் தவறாக சித்தரிக்கவில்லை என்று பத்மாவத் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி எத்தனையோ முறை தெரிவித்தும் அதை யாரும் நம்ப தயாராக இல்லை.