அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லையே: வியக்கும் திரையுலகம்

By Siva

மும்பை: 1983 படத்திற்காக ரன்வீர் சிங்கிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் பயிற்சி அளிக்க உள்ளார்.

பல ஹிட் படங்களை கொடுத்த பாலிவுட் இயக்குனர் கபீர் கான் ரன்வீர் சிங்கை வைத்து 1983 என்கிற படத்தை இயக்க உள்ளார். 1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றது தான் படத்தின் கதை.

இந்த படத்தில் கபில் தேவாக நடிக்கிறார் ரன்வீர் சிங். இது குறித்து கபீர் கான் கூறியதாவது,

பயிற்சி

பயிற்சி

கிரிக்கெட் வீரர்களாக நடிக்கும் ரன்வீர் சிங் உள்ளிட்ட நடிகர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு கிரிக்கெட் விளையாட கற்றுக் கொடுக்கப்படும்.

வீரர்கள்

வீரர்கள்

படத்தில் நடிப்பவர்களுக்கு கபில் தேவ் உள்ளிட்ட 1983 உலகக் கோப்பை வென்ற வீரர்கள் பயிற்சி அளிக்கிறார்கள். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க உள்ளது.

வேகம்

வேகம்

கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பவர் ரன்வீர் சிங். ஒரு நடிகராக ரன்வீரை பார்த்து நான் வியப்பது உண்டு. இளம் நடிகரான அவர் எப்பொழுதுமே உற்சாகமாக இருப்பார்.

இல்லை

இல்லை

ரன்வீர் படத்தில் பார்க்க கபில் தேவ் போன்று இருக்க மாட்டார். கபில் போன்று அவரின் நடை, உடை, பாவனை இருக்கும். இது கபில் தேவை பற்றிய கதை அல்ல 1983 வெற்றியை பற்றிய கதை என்கிறார் கபீர் கான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X