செம.. உள்ளாடைகளுடன் காதலர் தினத்துக்கு ரெடியான கர்தாஷியன் சகோதரிகள்.. தெறித்துப் போனது இணையம்!!

லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச மாடல் அழகியான கிம் கர்தாஷியன் தனது சகோதரிகளுடன் இணைந்து காதலர் தினத்தை முன்னிட்டு பிகினியில் கொடுத்துள்ள போஸ் ஒட்டுமொத்த இணையத்தையும் பதற வைத்துள்ளது.

204 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை கொண்டுள்ள கிம் கர்தாஷியன் ஸ்கிம்ஸ் எனும் உள்ளாடை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

காதலர் தினத்தை முன்னிட்டு அந்த உள்ளாடை நிறுவனத்தின் புதிய ரக உள்ளாடைகளை தனது சகோதரிகளான கெண்டல் மற்று கைலியுடன் இணைந்து போஸ் கொடுத்து பிரபலப்படுத்தி வருகிறார்.

200 மில்லியன் ரசிகர்கள்

200 மில்லியன் ரசிகர்கள்

10 மில்லியன், 20 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் சேர்ப்பதற்கே படாத பாடு படும் நம்ம ஊரு ஹீரோயின்கள் போல இவர்கள் இல்லை. உலகளவில் 204 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை கிம் கர்தாஷியன் மட்டுமே கொண்டுள்ளார். அவரது சகோதரிகளான கெண்டல் ஜென்னர் மற்றும் கைலி ஜென்னர் தலா 150 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்களை கொண்டுள்ளனர்.

காதலர் தினத்துக்காம்

காதலர் தினத்துக்காம்

இதுவல்லவோ காதலர் தின ஸ்பெஷல் என அகில உலக ரசிகர்களையும் வாயை பிளந்து வர்ணிக்கும் அளவுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு உள்ளாடைகளுடன் முப்பெரும் தேவியரும் கொடுத்துள்ள ஹாட் செக்ஸி போஸ்கள் ஒட்டுமொத்த இணையத்தையும் தெறிக்கவிட்டு வருகிறது.

ஸ்கிம்ஸ் உள்ளாடை

ஸ்கிம்ஸ் உள்ளாடை

கிம் கர்தாஷியனின் ஸ்கிம்ஸ் உள்ளாடை நிறுவனம் இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு அறிமுகப்படுத்தி உள்ள புதுவித உள்ளாடைகளை அணிந்து கொண்டே, இப்படியொரு போட்டோஷூட்டை இவர்கள் நடத்தி அதன் போட்டோக்களையும் வீடியோக்களையும் தங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை பதற வைத்துள்ளனர்.

என்ன இப்படி இருக்காரு

என்ன இப்படி இருக்காரு

இதில், ரொம்பவே ஸ்லிம்மான உள்ளாடைகளை அணிந்தபடி போஸ் கொடுத்துள்ள கெண்டல் ஜென்னரை பார்த்து என்ன ஆச்சு இவருக்கு இப்படி மெலிந்து போயிட்டாரே என்று பரிதாபப்பட்டும், கெண்டல் ஜென்னரை பங்கமாக கலாய்த்தும் ஏகப்பட்ட ட்ரோல்களும் இணையத்தில் உலா வருகின்றன.

விவாகரத்து எப்போ

கிம் கர்தாஷியன் தனது கணவரான கன்யே வெஸ்ட் உடன் இணைந்து வாழப் போவதில்லை என்கிற முடிவெடுத்துள்ளார் என்றும், அவரை விவாகரத்து செய்ய செலிபிரிட்டி வழக்கறிஞரையும் நியமித்துள்ளார் என்றும் சமீபத்தில் செய்திகள் பரவிய நிலையில், இருவரும் எப்போ விவாகரத்து செய்யப் போறாங்க என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X