ஷுட்டிங் ஸ்பாட் போட்டோவை பகிர்ந்த கர்ணன் பட ஹீரோயின்.. படக்குழு அப்செட்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்களை பகிர்ந்த கர்ணன் பட ஹீரோயினால் படக்குழு அப்செட்டில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

கர்ணன் ஹீரோயின் செய்த வேலையால் படக்குழு அப்செட்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! - வீடியோ

தமிழ் சினிமாவில் நடைபெறும் சுவாரசிய நிகழ்வுகளை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 இயக்குநர் வெற்றிமாறன் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியுள்ள படங்கள் குறித்து கூறியிருக்கிறார்

Karnan movie crew upset with the heroin

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் போட்டோக்களை படத்தின் ஹீரோயின் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால் படக்குழு அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறியுள்ளார் பிகே.

மேலும் நடிகை ரோஜா, தன்னுடைய மகளுடன் நடத்திய போட்டோ ஷுட்டுக்கள் குறித்த தகவல்களையும் கூறியுள்ளார் பிகே. நடிகர் சூர்யா தனது சூரரைப்போற்று படத்தின் வருமானத்தில் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவியது குறித்த தகவல்களையும் கூறியிருக்கிறார் பிகே.

மேலும் சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் க பெ ரணசிங்கம் திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது குறித்தும் கூறியிருக்கிறார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X