twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கர்ணன் படத்தின் டீசர் எப்போது.. தனுஷ் போட்ட அசத்தல் டிவீட்.. தெறிக்கும் டிவிட்டர்!

    |

    சென்னை: கர்ணன் படத்தின் டீசர் வெளியீடு குறித்து நடிகர் தனுஷ் டிவிட்டியுள்ளார்.

    பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தனுஷை வைத்து இயக்கியுள்ள படம் கர்ணன்.

    துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி...6 பதக்கங்களை வென்று அசத்திய அஜித் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி...6 பதக்கங்களை வென்று அசத்திய அஜித்

    இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

    டீசர் அப்டேட்

    ஏற்கனவே படத்தின் மூன்று சிங்கிள் ட்ராக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரத்தில் சர்ச்சைகளுக்கும் உள்ளானது. இந்நிலையில் கர்ணன் படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    தனுஷ் டிவிட்

    தனுஷ் டிவிட்

    நாளை மாலை 7.01க்கு கர்ணன் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில் நாளை மாலை 7.01க்கு கர்ணன் டீசர் என்று பதிவிட்டுள்ளார். மேலும் கையில் வாளுடன் இருக்கும் கர்ணன் படத்தின் போஸ்டரையும் ஷேர் செய்துள்ளார்.

    ட்ரென்டாகும் ஹேஷ்டேக்

    ட்ரென்டாகும் ஹேஷ்டேக்

    பல்வேறு திரையரங்குகளும் கர்ணன் டீசர் நாளை மாலை தங்களின் தியேட்டர்களில் திரையிடப்படும் என்றும் அறிவித்துள்ளன. கர்ணன் டீசர் குறித்த அறிவிப்பை தொடர்ந்து #KarnanTeaser என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வருகிறது.

    ஸ்ட்ரைட்டா சம்பவம்தான்

    ஸ்ட்ரைட்டா சம்பவம்தான்

    தனுஷின் ரசிகர்கள் கர்ணன் டீசர் அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர். வாள் தூக்கி நின்னான் பாரு.. வந்து சண்டை போட எவனும் இல்ல.. இனி பேச்சே கிடையாது.. ஸ்ட்ரைட்டா சம்பவம்தான் என பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்.

    English summary
    Karnan teaser will be released tomorrow at 7.01 pm. Dhanush has twitted about Karnan teaser release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X