CCL 2026: பஞ்சாப் டி ஷெர் சாய்ந்தது.. திணறவிட்ட கர்நாடகா புல்டோசர்ஸ்!

சென்னை: சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரே நேரத்தில் டபுள் ட்ரீட் கொடுக்கத் தயாராகிவிட்டது செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL). இந்தியாவின் முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் கிரிக்கெட் வீரர்களாக மைதானத்தில் களமிங்கி உள்ளனர். CCL தொடரின் 12-வது சீசன் இன்று (ஜனவரி 16ந் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய இந்த CCL தொடர் வரும் பிப்ரவரி 1ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த பிரபலங்கள் தங்கள் நடிப்புத் திறமையால் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்துள்ளனர், இப்போது, ​​சிசிஎல் 2026-ல் அவர்கள் களத்தில் தங்கள் மாயாஜாலத்தைக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. சிசிஎல் 12வது சீசனை ஒரு பிளாக்பஸ்டர் நிகழ்வாக மாற்ற உள்ளனர். வேல்ஸ் சென்னை கிங்ஸ், மும்பை ஹீரோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ்,கேரள ஸ்ட்ரைக்கர்ஸ், பெங்கால் டைகர்ஸ், போஜ்புரி தபாங்ஸ் என எட்டு வலுவான அணிகள் உள்ளன.

CCL 2026 cricket Karnataka Bulldozers CCL 2026

வெற்றி: இதில் இன்று முதல் போட்டியாக, பஞ்சாப் டி ஷேர் அணி மற்றும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியுடன் மோதியது. 2 மணி அளவில் விசாகப்பட்டினத்தில் தொடங்கிய இந்த போட்டியில், கர்நாடகா புல்டோசர்ஸ் அணி டாஸ்கை வென்று பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து, கர்நாடகா புல்டோசர்ஸ் அணி களமிறங்கியது. இதில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி பஞ்சாப் டி ஷெர் அணியை 18.3 ஓவர்களில் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி 139 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி, 31 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் புல்டோசர்ஸ் அணிக்காக கரண் ஆர்யன் சிறப்பாக விளையாடினார். முதல் போட்டியில் வெற்றி பெற்று, CCL சீசன் 12ல் ஒரு வலுவான பயணத்தை தொடங்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X