twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரிலையன்ஸ் தயாரிப்பில் கார்த்தியின் 17வது படம்... ஷூட்டிங் தொடங்கியது!

    By Shankar
    |

    Recommended Video

    கார்த்தியின் 17வது படத்தின் பட பூஜை!

    கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

    இந்த நிகழ்ச்சியில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், இயக்குநர் ரஜத் ரவிசங்கர், 2D Entertainment ராஜசேகர் பாண்டியன், ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ், இயக்குநர் பாண்டிராஜ், இயக்குநர் மாதேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    Karthi 17 launches with formal pooja

    சிவகுமார் கிளாப் அடித்து படபிடிப்பை துவக்கி வைக்க சூர்யா கேமராவை ரோல்லிங் செய்தார்.

    Karthi 17 launches with formal pooja

    ரிலையன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் கார்த்தி- 17 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார், இணை தயாரிப்பு ஜெய் ஜெகவீரன், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடிக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு வேல்ராஜ், படத்தொகுப்பு ரூபன்.

    Karthi 17 launches with formal pooja

    English summary
    Karthi-Rakul Preet Singh starrer Karthi-17 was launched formally this morning with a Pooja in Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X