அண்ணி அக்காவாக மாறியது வெரி ஹாப்பி ரொம்பவே ஸ்பெஷல்

வயாகம்18 ஸ்டுடியோஸ் & பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் “தம்பி” ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.

Recommended Video

THAMBI - First Look Poster | Karthi | Jyothika | கார்த்தி – ஜோதிகா படத்தின் டைட்டில் வெளியீடு

சென்னை: மேட்டுபாளையத்தில் 17 நாட்களும், கோவாவில் 50 நாட்களும் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.

karthi and jothika plays a fantastic role as siblings

த்ரில்லர், காமெடி, ஃபேமிலி, ஆக்‌ஷன் என எல்லா ஜானர்களிலும் படம் இயக்கி வெற்றிபெற்ற மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப், நேரடி தமிழ் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார். வருகிற 30ம் தேதி பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. டிசம்பர் 20-ம் தேதி வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

karthi and jothika plays a fantastic role as siblings

இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கிறார்கள். நடனம் - ஷோபி, பிரசன்னா சுஜித், ஸ்டண்ட் - சில்வா, பாடல்கள் - விவேக், கார்த்திக் நேத்தா, ஆர்ட் - பிரேம் நவாஸ், எடிட்டிங் - வி.எஸ்.விநாயக், வசனம் - கே.மணிகண்டன், இசை - கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவுஆர்.டி.ராஜசேகர், தயாரிப்பு - சூரஜ் சாதனா, வயாகம்18 ஸ்டுடியோஸ்.

karthi and jothika plays a fantastic role as siblings

சௌகார் ஜானகி நடிப்பதினால் இந்த படத்திற்கு ஒரு தனி அந்தஸ்து கிடைத்து உள்ளது என்ரே சொல்லலாம். சீனியர் நடிகை மட்டும் அல்லாமல் வித்யாசமான கதாபாத்திரங்கள் செய்வதில் மிகவும் பெயர் போனவர். நீண்ட நாட்களுக்கு பிறகு சௌகார் திரையில் தோன்றுவது பல நடிகர்களுக்கும் ரசிகர்களுக்கும் சந்தோஷமே.

karthi and jothika plays a fantastic role as siblings

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X