மைத்துனர் கார்த்திக்கு அக்காவாகும் ஜோதிகா

By Siva

Recommended Video

ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடிக்கிறாராம் ஜோதிகா.

சென்னை: ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடிக்கிறாராம் ஜோதிகா.

திருமணம், குழந்தைகள் என்றான பிறகு ஜோதிகா பார்த்து பார்த்து படங்களை தேர்வு செய்து நடிக்கிறார். இந்நிலையில் அவர் பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் படத்தில் நடிக்க உள்ளார்.

Karthi, Jyothika to act as siblings

இந்த படத்தின் ஹீரோ கார்த்தி. மைத்துனர் கார்த்திக்கு அக்காவாக நடிக்கிறாராம் ஜோதிகா. அக்கா, தம்பி இடையேயான பாசப்போராட்டம் தான் படத்தின் மையக்கதை என்று கூறப்படுகிறது. கார்த்தி, ஜோதிகாவுக்கு அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறாராம்.

கார்த்தியும், ஜோதிகாவும் முதல் முறையாக சேர்ந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை வியகாம் 18 மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சேர்ந்து தயாரிக்கிறது. படப்பிடிப்பு இந்த மாதம் அல்லது மே மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி தற்போது பாக்கியராஜ் கண்ணனின் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜீத்து தனது பாலிவுட் படமான Body-ஐ ரிலீஸ் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

இம்ரான் ஹஷ்மி, வேதிகா, ரிஷி கபூர் நடித்துள்ள அந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X