வெளியானது தேவ் டீஸர்: அஜித்தை நினைவூட்டும் கார்த்தி

By Siva

சென்னை: ரஜத் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் தேவ் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

ரஜத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தேவ். படப்பிடிப்புக்காக குலு, மணாலி சென்ற இடத்தில் படக்குழு வெள்ளத்தில் சிக்கி ஒரு வழியாக பத்திரமாக ஊர் திரும்பியது.

இந்நிலையில் படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.

தேவ்

வாழ்வதற்கு இரண்டு வழி உள்ளது என்று டீஸரில் சொல்லிக் கொடுக்கிறார் கார்த்தி. அவர் சொல்லும் முதல் வழியில் தான் பலர் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மறுப்பதற்கு இல்லை. இரண்டாவது வழியில் அதாவது மனதிற்கு பிடித்தது போன்று வாழ்பவர்கள் வெகு சிலர் தான்.

அஜித்

அஜித்

தேவ் டீஸரில் கார்த்தி பைக் ஓட்டுவதை பார்த்ததுமே அஜித் நினைவு தான் வருகிறது. கார்த்தியின் கெட்டப் வித்தியாசமாக நன்றாக உள்ளது. காதல் காட்சிகள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்பது தெரிகிறது.

கார்த்தி

தேவ் பட டீஸர் கார்த்தி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. மாஸ், வேற லெவல் என்கிறார்கள்.

ரகுல் ப்ரீத்

கார்த்திக்கு ஏற்ற ஜோடியாக உள்ளார் ரகுல் ப்ரீத் சிங். தீரன் ஒன்று அதிகாரம் போன்று இல்லாமல் இந்த படத்திலாவது அவர் கடைசி வரை உயிரோடு இருப்பார் என்று நம்புவோமாக.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X