16ம் தேதி துவங்கும் சர்தார் படத்தின் சூட்டிங்... சென்னையில துவங்க இருப்பதாக அறிவிப்பு

சென்னை : தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் கார்த்தி.

அவரது நடிப்பில் முன்னதாக சுல்தான் படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது சர்தார் படத்தில் அவர் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

சிறப்பான படங்கள்

சிறப்பான படங்கள்

நடிகர் கார்த்தி தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மாறுபட்ட கதைக்களங்களுடன் அவர் கதைகளை தேர்ந்தெடுப்பதால் தன்னுடைய ரசிகர்களை தொடர்ந்து திருப்திப்படுத்தி வருகிறார். திடீரென கைதியாக வருகிறார். அடுத்ததாக கடைக்குட்டி சிங்கமாக அதகளப்படுத்துகிறார்.

போட்டியில் சகோதரர்கள்

போட்டியில் சகோதரர்கள்

கோலிவுட்டில் இவருக்கும் இவரது அண்ணன் சூர்யாவிற்கும் சிற்பபான போட்டி நிலவுகிறது. இவர்கள் இருவரும் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகின்றனர். இருவரில் நடிப்பில் யார் பெஸ்ட் என்பதில் பெரிய பட்டிமன்றமே நடத்தலாம். சமூக அக்கறையிலும் இவர்கள் இருவரும் சமமாகவே காணப்படுகின்றனர்.

சிறப்பான விமர்சனம்

சிறப்பான விமர்சனம்

சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் படத்தில் ராஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாகியிருந்தார். இதையடுத்து தற்போது சர்தார் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.

Recommended Video

Karthi Sardar Dual Role | Rashi Kanna, Rajisha Vijayan | P.S.Mithran, Ponniyin Selvan
மித்ரன் இயக்கம்

மித்ரன் இயக்கம்

மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் தலைப்பு மோஷன் போஸ்டராக சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மேலும் படத்தின் முதல்கட்ட சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் வரும் 16ம் தேதி சென்னையில் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X