அப்போ விஷாலுக்கு கல்யாணம் ஆன மாதிரி தான்: கார்த்தியின் ட்வீட்டை பார்த்து நெட்டிசன்ஸ் கலாய்
Recommended Video

கார்த்தியால் நெட்டிசன்களிடம் மாட்டிகொண்ட விஷால்- வீடியோ
சென்னை: கார்த்தியின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் நடிகர் விஷாலை கலாய்த்துள்ளனர்.
நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டடத்தை கட்டி முடித்த பிறகே தனக்கு திருமணம் என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சங்க கட்டடம் குறித்து கார்த்தி ட்வீட்டியுள்ளார்.
விஷால்
சங்க கட்டடம் கட்டறோம்... அப்புறம் தான் எல்லாம். விஷால் கல்யாணம் உட்பட...என்ன செயல்!? @VishalKOfficial என கார்த்தி ட்வீட்டினார்.
செயல்
கார்த்தியின் ட்வீட்டை பார்த்த விஷால், ஆமாம் டார்லிங் பொருள் கண்டிப்பாக டிசம்பர் 2018க்குள். சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என பதில் அளித்துள்ளார்.
புரட்சி தளபதி
கடைசில கட்டடம்தான் கட்ட முடியல, தாலியாவது கட்றேனு புரட்சி தளபதி கிளம்பிற போறாப்ல...
கலாய்
அப்போ கலியாணம் ஆனா மாதிரி தான் என ஒருவர் கிண்டலாக ட்வீட் போட்டுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications