சிங்கத்துடன் நடிக்க ஆசைப்படும் கடைக்குட்டி சிங்கம்!

அண்ணன் சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

Recommended Video

சூர்யாவுடன் நடிக்க தயார் கார்த்தி ஓபன் டாக்-வீடியோ

சென்னை: அண்ணன் சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

2D என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரித்திருக்கும் திரைப்படம் " கடைக்குட்டி சிங்கம் ". கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை, 'பசங்க' பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சத்யராஜ் , சூரி , சாயிஷா , ப்ரியா பவானி ஷங்கர் , பானு ப்ரியா , விஜி சந்திரசேகர் , பொன்வண்ணன் , ஸ்ரீமன் ,இளவரசு , சரவணன் , மாரிமுத்து , ஜான் விஜய் , சௌந்தர்ராஜன் உள்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

Karthi wishes to act with his brother Surya

இருநாட்டு அதிபர்களும் முதலில் காலையில் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது நமது கூட்டணி வெற்றிகரமாக அமையும்; இருநாடுகளும் ஒன்றாக பணியாற்றுவதை எதிர்பார்க்கிறேன் என கிம்மிடம் ட்ரம்ப் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை இருவரும் சந்தித்தனர். அப்போது அணு ஆயுதங்களை வடகொரியா கைவிடுமா? என்ற கேள்விக்கு கிம் எந்த பதிலும் அளிக்காமல் மவுனமாக இருந்தார். இரு தலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகளும் ஆலோசனை நடத்துகின்றனர்.

Karthi wishes to act with his brother Surya

விழாவில் அவர் பேசியதாவது, " கடைக்குட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்பு அதிகாலை ஆறு மணிக்கு ஆரம்பித்தால் இரவு தாமதமாக தான் முடியும். இயக்குநர் பாண்டிராஜ் எல்லாவற்றையும் ப்ளான் செய்து தான் சரியாக செய்து முடித்தார். இயக்குநர் பாண்டிராஜ் இந்த படத்துக்காக 28 கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

பிழைக்க வழியின்றி பட்டணத்திற்கு சென்றவர்களை மீண்டும் விவசாயத்தை நோக்கி, கிராமங்களுக்கு வரவழைக்க வேண்டும் என்பது தான் கடைக்குட்டி சிங்கம் படத்தின் நோக்கம். நான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன். இப்படத்தின் பாடல்கள் நன்றாக வந்துள்ளன.

நான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்தது இல்லை. இப்படத்தை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன் முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். சின்ன வயதிலிருந்து எனக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். அக்கா தான் நாம் என்ன கேட்டாலும் கொடுப்பார். நாம் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்தால் நமக்கு காபி போட்டு கொடுப்பார். ஆனால் அண்ணனிடம் அதை எதிர்பார்க்க முடியாது அடிதான் கிடைக்கும்"
இவ்வாறு நடிகர் கார்த்தி பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X