ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...தலைவருக்கு தனிவழியில் வாழ்த்து சொன்ன கார்த்திக் சுப்பராஜ்

சென்னை : கடந்த 40 ஆண்டுகளாக திரையுலகிற்கு ரஜினி அளித்த பங்களிப்பை பாராட்டி, 51 வது 'தாதாசாஹேப் பால்கே' விருதினை அவருக்கு அளிப்பதாக மத்திய அரசு 2 நாட்களுக்கு முன் அறிவித்தது.

Karthik Subbarajs unexpected special surprise treat for superstar Rajnikanth fans

இதனை உலகம் முழுவதிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல விதங்களில் ரஜினியை புகழ்ந்து வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ், வித்தியாசமான முறையில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Karthik Subbarajs unexpected special surprise treat for superstar Rajnikanth fans

2019 ல் ரஜினி நடித்த 'பேட்ட' படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தாதாசாஹேப் பால்கே விருது பெற்ற தலைவர் ரசிகர்களுக்காக பேட்ட வெளியிடப்படாதது. வாழ்த்துக்கள் தலைவா" என குறிப்பிட்டுள்ளார்.

'பேட்ட' படத்தில் இது வரை வெளியிடப்படாத ரஜினியின் ஸ்டைலான ஃபோட்டோ ஒன்றை தான் கார்த்திக் சுப்பராஜ், வெளியிட்டு, வாழ்த்து பதிவிட்டுள்ளார். இதனை கொண்டாடி வரும் ரஜினி ரசிகர்கள், இந்த ஃபோட்டோவை வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X