நடிகர் கருணாகரனுக்கு இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பா?
சென்னை: தலைநகரமான சென்னை தத்தளிப்பது குறித்து ட்வீட் போட்டுள்ளார் நடிகர் கருணாகரன்.
சென்னையில் கனமழை பெய்து வெள்ளக்காடாகியுள்ளது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 2015ம் ஆண்டு வெள்ள நிலை மீண்டும் வந்துவிடுமோ என மக்கள் பயத்தில் உள்ளனர்.
பயம் ஒரு பக்கம் இருந்தாலும் மழை குறித்து மீம்ஸும் போடுகிறார்கள் நெட்டிசன்ஸ்.
ட்வீட்
தண்ணீர் தொட்டி சாலை என்று பெயர் வைத்தவன் மகான் என்ற கருத்தை ஷேர் ட்விட்டரில் செய்துள்ளார் நடிகர் கருணாகரன்.
ரணகளம்
யோவ் ரணகளத்லையும் உமக்கு கிழுகிழுப்பா?
ப்ரோ
தண்ணீர் டேங்க் உடைஞ்சிருச்ச ப்ரோ.
அருமை
அருமையான மீம்ஸ்
Comments


Click it and Unblock the Notifications