twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹெச். ராஜா பற்றி இப்படி பொசுக்குன்னு ட்வீட் போட்டுட்டாரே நடிகர் கருணாகரன் #HRaja

    By Siva
    |

    Recommended Video

    ஹெச். ராஜா பற்றி இப்படி ட்வீட் போட்டுட்டாரே நடிகர் கருணாகரன்- வீடியோ

    சென்னை: இனி ஒரு ஊர்ல ஒரு ராஜான்னு கதை சொன்னால் குழந்தைகளுக்கே பிடிக்காது என்று நடிகர் கருணாகரன் ட்வீட்டியுள்ளார்.

    பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா போடும் ட்வீட்டுகளால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. அவர் ட்வீட்டிய கள்ளக்குழந்தை பிரச்சனை பெரிதானது.

    இந்நிலையில் நடிகர் கருணாகரன் ஹெச். ராஜாவை கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார்.

    குழந்தைகள்

    ஹெச். ராஜாவின் நடவடிக்கைககளால் இனி குழந்தைகளுக்கு ராஜா கதை சொன்னால் பிடிக்காது என்கிறார் கருணாகரன்.

    தமிழர்கள்

    தமிழர்கள்

    ஹெச். ராஜா மீது அதிருப்தி அடைந்துள்ள நெட்டிசன்கள் அவர் பெயரை வைத்து ஏதாவது ஹேஷ்டேக் உருவாக்கி அதை ட்விட்டரில் டிரெண்டாக்கிவிடுகிறார்கள். இன்று கூட அவர் பெயரில் ஒரு ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

    குடும்பம்

    இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களும் என் குடும்பம் என்று மோடி கூறியதாக பிரதமர் அலுவலகம் ட்வீட்டியது. இதை பார்த்த கருணாகரன், சார் தயவு செய்து என்னையும், என் குடும்பத்தையும் சேர்க்காதீங்க என்று கமெண்ட் போட்டுள்ளார்.

    மக்கள் தொகை

    இந்திய மக்கள் தொகை - 132 கோடி. தமிழ்நாட்டின் மக்கள் தொகை - 6.8 கோடி. அவர் ஏற்கனவே நம்மை சேர்க்கவில்லை போன்று என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

    English summary
    Actor Karunakaran has tweeted that, 'Inimel oru Oorla oru Raja nu kadhey Sonna Kozandengulukkey Pudikkathu #HRaja'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X