கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத கருப்பு நாள்: ரஜினி இரங்கல்

By Siva

சென்னை: கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத கருப்பு நாள் என்று ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 28ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Karunanidhi no more: Rajinikanth condoles

அவரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை 6. 10 மணிக்கு அவர் காலமானார். அவரின் மறைவு செய்தி அறிந்த அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ரஜினிகாந்த் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்.

அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X