விஜய்- அமலா பால் திருமண வரவேற்பு: நேரில் வந்து வாழ்த்திய கருணாநிதி, முக ஸ்டாலின், விஜய்

By Shankar

சென்னை: இயக்குநர் விஜய் - அமலா பால் திருமண வரவேற்பில் நேரில் வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் திமுக தலைவர் கருணாநிதி.

விஜய் - அமலா பால் திருமணம் நேற்று காலை மேயர் ராமநாதன் செட்டியார் அரங்கில் நடந்தது. மாலையில் அதே அரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

காலையில் திருமணத்துக்கு வரத் தவறிய பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்தினர்.

கருணாநிதி

கருணாநிதி

திமுக தலைவர் மு கருணாநிதி நேரில் வந்து வாழ்த்தினார். அவர் காலில் விழுந்து மணமக்கள் வாழ்த்துப் பெற்றனர்.

முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

திமுக துணைப் பொதுச் செயலாளர் முக ஸ்டாலின் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். அவருடன் திமுக நிர்வாகிகளும் வந்திருந்தனர்.

விஜய் தந்தை ஏஎல் அழகப்பன்

விஜய் தந்தை ஏஎல் அழகப்பன்

இயக்குநர் விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளருமான ஏஎல் அழகப்பன் நீண்ட காலம் திமுகவில் இருந்தவர். கருணாநிதிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணத்துக்கு நடிகர் விஜய்க்கு பதில் அவர் மனைவி சங்கீதா கலந்து கொண்டார். திருமண வரவேற்புக்கு நேரில் வந்து வாழ்த்தினார் நடிகர் விஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X