அங்கனாவுக்கு ‘லிப் கிஸ்’ தர 6 டேக்குகள் எடுத்துக் கொண்ட கருணாஸ்

சென்னை: தனது கென் மீடியா பட நிறுவனம் மூலம் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தையடுத்து காமெடி நடிகர் கருணாஸ் தயாரிக்கும் படம் "ரகளபுரம்". இப்படத்தில் ஹீரோவாக கருணாஸ் நடிக்கிறார். கதாநாயகியாக அங்கனா நடிக்கிறார்.

சமீபத்தில் ரகளைபுரம் படத்தின் ஒரு காதல் காமெடிக்காட்சி படமாக்கப் பட்டது. அதில் ஹீரோ கருணாசும், ஹீரோயின் அங்கனாவும் முத்தமிடுவது போன்று காட்சியமைப்பு. அந்த ஒரு காட்சியைப் படமாக்க மட்டும் சுமார் 6 டேக்குகள் ஆனதாம்.

திருமணமானவர்...

திருமணமானவர்...

படத்தின் கதைப்படி ஏற்கனவே திருமணமானவர் கருணாஸ் திருமணமானவர். ஆனால் போலீஸான அங்கனா அவரை ஒரு தலையாக காதலிக்கிறார்.

அதிரடி முத்தம்...

அதிரடி முத்தம்...

ஒருமுறை போலீஸ் ஸ்டேஷனில் யாரும் இல்லாத சமயத்தில் அங்கனா, கருணாஸை முத்தமிடுவது போன்ற காட்சி படமாக்கப் பட்டது.

ஆறு டேக்...

ஆறு டேக்...

முத்தக்காட்சியில் நடித்த கருணாஸ் தனது மனைவிக்கு பயந்தது மாதிரி நடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டதால், சுமார் ஆறு டேக்குகளுக்குப் பிறகே காட்சி ஓகே ஆனதாம்.

பிற நடிகர்கள்...

பிற நடிகர்கள்...

இப்படத்தில், முக்கிய காமெடி வேடத்தில் வெகு நாட்களுக்குப் பிறகு கோவை சரளா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X