ஆக 18-ம் தேதி காஷ்மோரா ஃபர்ஸ்ட் லுக்!

By Shankar

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் காஷ்மோரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனும் முதல் பார்வை போஸ்டர் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியாக உள்ளது.

கார்த்தி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் 'கஷ்மோரா'. இப்படத்தை 'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார்.

கார்த்தி படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட் இந்தப் படத்துக்குத்தான். கார்த்தியும் இப்படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Kashmora first look on Aug 18th

தீபாவளிக்கு வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் தேதியை தற்போது அறிவித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 18-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவிருக்கிறது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X