அடுத்த கமல் நீங்க தான்… தனுஷை புகழ்ந்த கஸ்தூரி!

நடிகர் தனுஷ் தான் அடுத்த கமல்ஹாசன் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

Recommended Video

அடுத்த கமல் நீங்க தான்…தனுஷை புகழ்ந்த கஸ்தூரி!- வீடியோ

சென்னை: வடசென்னை டீசர் பார்த்த கஸ்தூரி அடுத்த கமல் தனுஷ் என புகழ்ந்துள்ளார்

எப்போதுமே சமூக வலைதளங்களில் மிக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர் நடிகை கஸ்தூரி. அவ்வப்போது அரசியல் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து வருகிறார்.

இவர் சமீபத்தில் ரிலீசான தமிழ்ப்படம் இரண்டாம் பாகத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார்.

Kasthuri compares Dhanush with Kamal!

இந்த நிலையில் நடிகர் தனுஷை ட்விட்டரில் புகழ்ந்து தள்ளியுள்ளார். கடந்த 28ஆம் தேதி தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வட சென்னை திரைப்பட டீசர் வெளியிடப்பட்டது. எப்போதுமே வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் எதிர்ப்பார்க்கப்படும் விஷயங்கள் அதிகமாகவே இருந்தன.

இந்த நிலையில், தனுஷின் வட சென்னை டீசரைப் பார்த்த கஸ்தூரி " வட சென்னை டீசர் பாத்துட்டேன், அடுத்த கமல் தனுஷ் தான்... தனுஷேதான்..." என புகழ்ந்துள்ளார்.

தனுஷ் சிறந்த நடிகர் தான் என்றாலும், அவருக்கென தனி பாணி இருக்கிறது அவரை யாருடனும் ஒப்பிட முடியாது என பல்வேறு விதமாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X