கமல் எட்டடி பாஞ்சா விஜய் நாற்பத்து எட்டடி: கஸ்தூரி
சென்னை: கமல் எட்டடி பாஞ்சா விஜய் நாற்பத்து எட்டடி என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளி அன்று ரிலீஸானது. படம் தளபதி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இதனால் அட்லீ மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்நிலையில் மெர்சல் படம் பார்த்த நடிகை கஸ்தூரி விஜய் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய்
கமல் எட்டடி பாஞ்சா விஜய் நாற்பத்து எட்டடி . @Atlee_dir @iam_SJSuryah @aditi1231 அருமையான குழு #mersal என ட்வீட்டியுள்ளார் கஸ்தூரி.
ஒப்பீடு
மெர்சல் படம் பிடித்தால் ஓகே. ஆனால் கமல் சாருடன் ஒப்பிட வேண்டாம் என்று ரசிகர் ஒருவர் கூறியதற்கு கஸ்தூரி ட்வீட்டியிருப்பதாவது, ஒரு தொடர்பு இருக்கிறது அதனால் ஒப்பீடு. யோசிங்க என்றார்.
சரி
😂😂😂😂😂அரசியலில் அவங்க சொல்றது தான் சரி. விஜய் காலில் விழுந்தாரு- மெர்சல்காக.
ஆனா கமல் ஊரைவிட்ட ஓடபோறுன்னு விஸ்வரூபம்ல சொன்னது.
வீரமா? விவேகமா
தளபதி
கமலுக்கும் விஐய்க்கும் வித்தியாசம் நிறைய இருக்கு மேடம்
சீண்டல்
விஜயைப் புகழ்வதற்காக உலகநாயகனை சீண்டியிருக்க வேண்டாம்!


Click it and Unblock the Notifications











